இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025 - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

 

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2025) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று (மார்ச் 21) நிறைவேற்றப்பட்டது. இத்துடன் குழுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.

 

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

2025 பெப்ரவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “2025 வரவு செலவுத் திட்ட” கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2025-03-21 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom