மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2024 - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு
- 2023 டிசம்பர் 13, புதன்கிழமை
ஒதுக்கீட்டுச் சட்டமூல (2024) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று நிறைவேற்றப்பட்டது. இத்துடன் குழுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2023 நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட "2024 வரவு செலவுத் திட்ட" கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது.
2023-12-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







