பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2023 டிசம்பர் 13, புதன்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 102, 240, 241 மற்றும் 247 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 102 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 280 296 323 324 329 333 |
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு தேசிய திட்டமிடல் திணைக்களம் அரசிறைக் கொள்கைத் திணைக்களம் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் அரச தொழில் முயற்சிகள் திணைக்களம் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அபிவிருத்தி நிதித் திணைக்களம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம் அரச நிதித் திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கைச் சுங்கம் மதுவரித் திணைக்களம் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம் அரச கணக்குகள் திணைக்களம் மதிப்பீட்டுத் திணைக்களம் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் சட்ட அலுவல்கள் திணைக்களம் முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம் கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம் |
2023-12-13 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







