ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - ஏழாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2023 நவம்பர் 29, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2024) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட ஏழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 117 மற்றும் 123 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
117
306
307
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு
இலங்கை புகையிரதத் திணைக்களம்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம்
123
291
309
310
311
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம்
கட்டடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம்
தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2024-05-16 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு