இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2022 டிசம்பர் 08, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 240, 243, 248 மற்றும் 187 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
102
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
280
296
323
324
329
333
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கைத் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரி செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ப்ரோலர் நாயகத்தின் அலுவலகம்
187 முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2022-12-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom