இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினொராவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2022 டிசம்பர் 05, திங்கட்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2023) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினொராவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 232 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
176
336
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு
வணிகக் கப்பற்றுறைச் செயலகம்
110
228
229
230
231
232
233
234
235
326
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு
நீதிமன்ற நிருவாகம்
சட்டமா அதிபர் திணைக்களம்
சட்ட வரைஞர் திணைக்களம்
கடன் நிவாரண சபை திணைக்களம்
சிறைச்சாலைகள் திணைக்களம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்a
சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம்

 

முன்னேற்ற அறிக்கைகள்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2022-12-05 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom