இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2022 - மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு

- 2021 டிசம்பர் 10, வெள்ளிக்கிழமை

 

ஒதுக்கீட்டுச் சட்டமூல (2022) மூன்றாம் மதிப்பீடு சபையினால் இன்று நிறைவேற்றப்பட்டது. இத்துடன் குழுநிலை விவாதம் முடிவுக்கு வந்தது.

 

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

2021 நவம்பர் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 2022 வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்றது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2021-12-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom