பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2021 டிசம்பர் 09, வியாழக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 110, 418, 194 மற்றும் 186 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 110 205 228 229 230 231 233 234 235 |
நீதி அமைச்சு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் நீதிமன்ற நிருவாகம் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களம் கடன் நிவாரண சபை திணைக்களம் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சட்ட ஆணைக்குழுத் திணைக்களம் |
| 418 232 326 |
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு சிறைச்சாலைகள் திணைக்களம் சமுதாய அடிப்படை சீர்திருத்த திணைக்களம் |
| 194 219 328 |
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் மனிதவலு மற்றும் தொழில்துறை திணைக்களம் |
| 402 | கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
| 186 227 |
தொழில்நுட்ப அமைச்சு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் |
| 444 | டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு |
| 169 280 |
அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் |
2021-12-09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







