இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2021 டிசம்பர் 07,செவ்வாய்க்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் (2022) சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 160, 161, 424 மற்றும் 151 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.:-

 

தலைப்பு அமைச்சு/நிறுவனம்
160 சுற்றாடல் அமைச்சு
161 வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு

424

283
284
294

வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மீள்காடாக்கம், வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு
வன பாதுகாப்புத் திணைக்களம்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களம்

151
290

கடற்றொழில் அமைச்சு
கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம்

405

அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பலநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2021-12-07 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom