இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேர்தல் திகதி

தேர்தல் திகதி

- 2020 ஜுன் 11, வியாழக்கிழமை

 

1981, 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், தேர்தல் ஆணைக்குழுவினால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான திகதி 2020.08.05 ஆக திருத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பரவிய COVID-19 நோய் பரவல் காரணமாக இதற்கு முதல் தேர்தல் திகதி 2020.06.20 ஆம் திகதியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

[ 2020 ஜூன் 10 ஆம் திகதிய 2179/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ]

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2020-06-15 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom