பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2019 ஏப்ரல் 04, வியாழக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 103 211 222 223 224 225 320 325 |
பாதுகாப்பு அமைச்சு அரசாங்க அச்சுத் திணைக்களம் இலங்கைத் தரைப்படை இலங்கை கடற்படை இலங்கை வான்படை பொலிஸ் திணைக்களம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் |
| 160 283 291 |
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வன வளத் திணைக்களம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம் |
2019-04-04 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







