பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2019 ஏப்ரல் 02, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாம் நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 157 204 236 |
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இந்து சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரச கரும மொழிகள் திணைக்களம் |
| 195 295 296 |
அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு வாணிபத் திணைக்களம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் |
2019-04-02 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







