இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினெட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 டிசம்பர் 09, சனிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினெட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 240 மாத்திரம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
102
210
238
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
323
329
333
நிதி மற்றும் வெகுசன ஊடகம்
Dதகவல் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
அரச நிதி திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கத் திணைக்களம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
விலை மதிப்பீட்டுத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
கொம்ட்ரொலர் நாயகத்தின் அலுவலகம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2017-12-09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom