பதினேழாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பதினேழாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2017 டிசம்பர் 08, வெள்ளிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 101 201 |
புத்தசாசனம் பௌத்த அலுவல்கள் திணைக்களம் |
| 108 202 308 |
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தபால் திணைக்களம் |
| 159 203 |
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் |
| 167 | விசேட பணிப்பொறுப்புகள் |
| 194 | தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் |
| 196 | விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி |
2017-12-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







