இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2017 டிசம்பர் 06, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுகளின்/நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
121
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
உள்நாட்டலுவல்கள்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம்/கச்சேரி, மன்னார்
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, வவுனியா
மாவட்டச் செயலகம், முல்லைதீவு
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, கிளிநொச்சி
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம், அம்பாறை
மாவட்டச் செயலகம்/ கச்சேரி, திருகோணமலை
மாவட்டச் செயலகம், குருநாகல்
மாவட்டச் செயலகம், புத்தளம்
மாவட்டச் செயலகம், அநுராதபுரம்
மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
மாவட்டச் செயலகம், பதுளை
மாவட்டச் செயலகம், மொனராகலை
மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
மாவட்டச் செயலகம், கேகாலை
130
211
253
பொது நிருவாக மற்றும் முகாமைத்துவம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
ஓய்வூதியத் திணைக்களம்
155
312
313
314
315
316
317
318
319
321
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
மேல் மாகாண சபை
மத்திய மாகாண சபை
தென் மாகாண சபை
வட மாகாண சபை
வடமேல் மாகாண சபை
வடமத்திய மாகாண சபை
ஊவா மாகாண சபை
சப்பிரகமுவ மாகாண சபை
கிழக்கு மாகாண சபை

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2017-12-06 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom