இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு

இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

 

அரசியற் கட்சியின் பெயர் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி 159
ஐக்கிய மக்கள் சக்தி 40
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 8
புதிய ஜனநாயக முன்னணி 5
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3
சர்வஜன பலய 1
ஐக்கிய தேசியக் கட்சி 1
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1
சுயேட்சை குழு 17 - யாழ்ப்பாணம் 1
இலங்கை தொழிலாளர் கட்சி 1

 

 

இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

 

அரசியற் கட்சியின் பெயர் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145
ஐக்கிய மக்கள் சக்தி 54
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 10
தேசிய மக்கள் சக்தி 3
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 2
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 1
ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி 1
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 1
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1
தேசிய காங்கிரஸ் 1
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1
ஐக்கிய தேசியக் கட்சி 1
எங்கள் மக்கள் சக்தி கட்சி 1

 

 


 

 

இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

 

அரசியற் கட்சியின் பெயர் தேர்தலின் போது பெற்றுக் கொண்ட ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி 106
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  95
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 16
மக்கள் விடுதலை முன்னணி 6
ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி 1
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1

 

 

8th-parliament-dsrsl-ta

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2024-11-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom