இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தகவலுக்கான உரிமை - பாராளுமன்ற செயலகம்

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2017 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2018 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2019 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2020 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2021 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2022 (ஆங்கிலம்)
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றத்தினால் பெற்றுக் கொடுக்கின்ற ஆண்டறிக்கை - 2023 (ஆங்கிலம்)



  கட்டணப் பட்டியல்

 

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் அலுவலர் மற்றும் குறித்தளிக்கப்பட்ட அலுவலர் ஆகியோரது தொடர்பு விபரங்கள் இச்சட்டத்தின் 26(1) பிரிவின் பிரகாரம் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

 

 

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

 

திருமதி. குஷானி ரோஹனதீர
பாராளுமன்ற செயலாளர் நாயகம்
இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
தொலைபேசி: 011 2777228, 011 2777100 நீடிப்பு 2160
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

தகவல் அலுவலர்

 

திரு. சமிந்த குலரத்ன
பணியாட்டொகுதிப் பிரதானியும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும்
இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
தொலைபேசி: 011 2777229, 011 2777100 நீடிப்பு 2161
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

திரு. ஹன்ச அபேரத்ன
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம்
இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே
தொலைபேசி: 0112777230, 011 2777100 நீடிப்பு 2162
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு

 

பெயர் பதவி மின்னஞ்சல்
தயா லங்காபுர தவிசாளர்

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

நீதிபதி டீ.என். சமரகோன் (ஓய்வுபெற்ற) ஆணையாளர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
சட்டத்தரணி கிஷாலி பின்டோ-ஜயவர்த்தன ஆணையாளர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி ஆணையாளர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
ஏ. மொஹமட் நஹியா ஆணையாளர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

விலாசம்: அறை இல 203-204, புளொக் 2, பிஎம்ஐசிஎச், பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07.
தொலைபேசி: 0112691625
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
தொலைநகல்: 0112691625

 

 

பதிவிறக்கங்கள்

2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம்
2017.02.03 அன்று வெளிப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்
தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)
மேன்முறையீட்டுப் படிவம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2025-09-09 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom