பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம் - பத்தொன்பதாவது ஒதுக்கப்பட்ட நாள்
- 2016 டிசம்பர் 10, சனிக்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
தலைப்பு 240 குழுவினால் 109 மேலதிக வாக்குகளினால் (ஆதரவாக 164; எதிராக 55) நிறைவேற்றப்பட்டது:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 102 238 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 323 324 329 |
நிதி அரசிறைக் கொள்கைத் திணைக்களம் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம் முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம் அபிவிருத்தி நிதித் திணைக்களம் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம் அரச நிதி திணைக்களம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கைச் சுங்கம் மதுவரித் திணைக்களம் திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம் அரச கணக்குகள் திணைக்களம் விலை மதிப்பீட்டுத் திணைக்களம் சட்ட அலுவல்கள் திணைக்களம் கணக்காய்வு முகாமைத்துவத் திணைக்களம் தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம் |
2016-12-10 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







