இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினேழாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினேழாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2016 டிசம்பர் 08, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
101
201
புத்தசாசனம்
பௌத்த அலுவல்கள் திணைக்களம்
108
202
308
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
தபால் திணைக்களம்
159
203
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-12-08 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom