இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2016 டிசம்பர் 07, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
119 மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி
150 பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
103
222
223
224
320
325
பாதுகாப்பு
இலங்கை தரைப்படை
இலங்கைக் கடற்படை
இலங்கை வான்படை
சிவில் பாதுகாப்புத் திணைக்களம்
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம்
195
296
திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2016-12-07 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom