இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதினைந்தாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 19, சனிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
104
237
239
252
280
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
195
296
திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம்
102
238
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
323
324
329
நிதி
அரசிறைக் கொள்கைத் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
பகிரங்க தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவச் சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கை சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
விலை மதிப்பீட்டுத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
கணக்காய்வு முகாமைத்துவத் திணைக்களம்
தகவல் தொழிநுட்ப முகாமைத்துவத் திணைக்களம்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-19 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom