இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 18, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 167 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
154
292
கிராமியப் பொருளாதார அலுவல்கள்
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்
199
289
ஆரம்பக் கைத்தொழில்
ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம்
121
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
உள்நாட்டலுவல்கள்
பதிவாளர் நாயகம் திணைக்களம்
மாவட்டச் செயலகம், கொழும்பு
மாவட்டச் செயலகம், கம்பஹா
மாவட்டச் செயலகம், களுத்துறை
மாவட்டச் செயலகம், கண்டி
மாவட்டச் செயலகம், மாத்தளை
மாவட்டச் செயலகம், நுவரெலியா
மாவட்டச் செயலகம், காலி
மாவட்டச் செயலகம், மாத்தறை
மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
மாவட்டச் செயலகம் / கச்சேரி - யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகம் / கச்சேரி - மன்னார்
மாவட்டச் செயலகம் / கச்சேரி - வவுனியா
மாவட்டச் செயலகம் / கச்சேரி - முல்லைதீவு
மாவட்டச் செயலகம் / கச்சேரி - கிளிநொச்சி
மாவட்டச் செயலகம் / கச்சேரி - மட்டக்களப்பு
மாவட்டச் செயலகம் / கச்சேரி - அம்பாறை
மாவட்டச் செயலகம் / கச்சேரி - திருகோணமலை
மாவட்டச் செயலகம் - குருநாகல்
மாவட்டச் செயலகம் - புத்தளம்
மாவட்டச் செயலகம் - அனுராதபுரம்
மாவட்டச் செயலகம் - பொலநறுவை
மாவட்டச் செயலகம் - பதுளை
மாவட்டச் செயலகம் - மொனராகலை
மாவட்டச் செயலகம் - இரத்தினபுரி
மாவட்டச் செயலகம் - கேகாலை
163
206
208
226
227
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தேசிய நூதனசாலைகள் திணைக்களம்
குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம்
140 மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி
194 தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள்
167 விசேட பணிப்பொறுப்புகள்

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom