இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 17, வியாழக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 197 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
159
203
சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்
கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
101
201
புத்தசாசன
பௌத்த அலுவல்கள் திணைக்களம்
108
202
308
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்
தபால் திணைக்களம்
165 தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு
161
284
294
322
வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள்
வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம்
தேசிய தாவர பூங்காக்கள் திணைக்களம்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
197
215
திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி
தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
196 விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி
157
236
தேசிய கலந்துரையாடல்கள்
அரசகரும மொழிகள் திணைக்களம்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-17 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom