இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பன்னிரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம் - பன்னிரண்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

- 2015 டிசம்பர் 16, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது.

 

 தலைப்பு   அமைச்சு/நிறுவனம்
123
309
310
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
கட்டடத் திணைக்களம்
அரசாங்கத் தொழிற்சாலை
166
332
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்
தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-12-16 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom