இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதினாறாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2013 டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 102, 239 மற்றும் 240 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
102
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
280
296
323
324
329
நிதி, திட்டமிடல்
தேசிய திட்டமிடல் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
பொதுத் தொழில் முயற்சிகள் திணைக்களம்
முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
அபிவிருத்தி நிதித் திணைக்களம்
வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம்
பொது நிதித் திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
இலங்கைச் சுங்கம்
மதுவரித் திணைக்களம்
திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
மதிப்பீட்டுத் திணைக்களம்
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம்
இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்
சட்ட அலுவல்கள் திணைக்களம்
முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களம்
தகவல் தொழினுட்ப முகாமைத் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-12-20 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom