இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்நான்காவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2013 டிசம்பர் 18, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 135, 293, 178 மற்றும் 292 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
180
289
சிறு ஏற்றுமதி பயிர்கள் ஊக்குவிப்பு
விவசாய ஏற்றுமதித் திணைக்களம்
178 தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் அபிவிருத்தி
186 சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி
108
308
தபால் சேவைகள்
அஞ்சல் திணைக்களம்
184 தனியார் போக்குவரத்து சேவைகள்
173 அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு
127
221
தொழிலாளர் மற்றும் தொழிலாளர் உறவுகள்
தொழில் திணைக்களம்
175 அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
140
292
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
160
283
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு சக்தி
வளவளத் திணைக்களம்
143 பாராளுமன்ற அலுவல்கள்

 

பாராளுமன்றத் தெரிகுழுவின் அறிக்கை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-12-18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom