பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்
குழுநிலை விவாதம்
- 2013 டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்புகள் 216, 142, 177 மற்றும் 284 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன:-
| தலைப்பு | அமைச்சு/நிறுவனம் |
| 3 | விசேட செயற்பாடுகளுக்கான பணியகம் (சிரேட்ட அமைச்சர்கள்) |
| 101 201 202 203 204 205 |
பௌத்த சாசன, மத அலுவல்கள் புத்த விவகாரங்கள் திணைக்களம் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் |
| 124 216 |
சமூக சேவைகள் சமூக சேவைகள் திணைக்களம் |
| 183 | மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள் |
| 142 207 208 209 |
தேசிய மரபுரிமைகள் தொல்பொருளியல் திணைக்களம் தேசிய நூதனசாலைகள் திணைக்களம் தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் |
| 177 206 |
கலாசார மற்றும் கலை கலாசார அலுவல்கள் திணைக்களம் |
| 134 236 |
தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் திணைக்களம் |
| 145 | மீள் குடியேற்றம் |
| 106 304 |
அனர்த்த முகாமைத்துவம் வளிமண்டலியல் திணைக்களம் |
| 188 294 322 |
தாவரவியல் பூங்காக்கள் மற்றும் பொது பொழுது போக்குகள் தேசிய விலங்குக் காட்சிச்சாலைகள் திணைக்களம் தேசிய தாவரவியல் திணைக்களம் |
| 179 284 |
வனசீவராசிகள் வளப் பேணுகை வனசீவராசிகள் பேணல் திணைக்களம் |
| 181 328 |
வினைத்திறன் மேம்பாடு மனிதவலு, வேலை வாய்ப்புத் திணைக்களம் |
2013-12-17 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







