(2011) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்

(2011) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்

- 2010 ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை

 

பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவர் 2011ஆம் நிதியாண்டின் சேவைகளுக்கு ஒழுங்குசெய்வதற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பிரேரித்தார்.

 

pdf வடிவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இறக்கம் செய்வதற்கு இங்கே 'கிளிக்' செய்யவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-04-23 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு