ஜூன் முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2025-05-27 |
2025, மே 23 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
|
2025 ஜூன் 03 செவ்வாய்க்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
|
2025 ஜூன் 21 புதன்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 10.30 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்) |
| மு.ப. 10.30 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்) |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 12.30 | குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - குழு (2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 1.00 - பி.ப. 5.00 | ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இவ்வொழுங்குவிதிகள் 2025.05.20 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்ட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2025.05.23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
|
2025 ஜூன் 05 வியாழக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (2025.05.23 ஆம் திகதிய 55 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயம்) |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி) |
|
2025 ஜூன் 06 வெள்ளிக்கிழமை |
|
| மு.ப. 09.30 - மு.ப. 10.00 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் |
| மு.ப. 10.00 - மு.ப. 11.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| மு.ப. 11.00 - மு.ப. 11.30 | பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் |
| மு.ப. 11.30 - பி.ப. 5.00 | அனுதாபப் பிரேரணைகள் — (i) மறைந்த கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், முன்னாள் பா.உ. (ii) மறைந்த கௌரவ கோசல நுவன் ஜயவீர, முன்னாள் பா.உ. (iii) மறைந்த கௌரவ ஜே. ஆர். பி. சூரியப்பெரும, முன்னாள் பா.உ. (iv) மறைந்த கௌரவ மாவை. சோ. சேனாதிராசா, முன்னாள் பா.உ. (v)மறைந்த கௌரவ டொனால்ட் திசாநாயக்க, முன்னாள் பா.உ. |
| பி.ப. 5.00 - பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்