பாராளுமன்றத்தின் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் முதல்கோலாசான் ஆகியோர் கடமைகளைப் பொறுப்பேற்றனர் |
திகதி : | 2024-11-21 |
பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக்க மற்றும் ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் கௌரவ வைத்தியகலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பாராளுமன்றத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, ஆளும் கட்சியின் முதற்கோலாசானின் பிரதம செயலாளர் ஜனக ஜயசுந்தர உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










