இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மூன்று சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

திகதி : 2024-09-03

வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன திருத்தங்களுடனும், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றியும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன

இந்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 4.40 மணி வரை இடம்பெற்றது.

வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களுக்கு குழுநிலையில் திருத்தங்கள் இணைக்கப்பட்டு, திருத்தங்களுடன் இவை நிறைவேற்றப்பட்டன. அதேநேரம், வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom