பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் |
திகதி : | 2024-08-12 |
பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன 2024.08.09 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
பொருளாதர நிலைமாற்றம் தொடர்பான தேசிய கொள்கைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் 2024 மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 2024 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் வாக்கெடுப்பு இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பொருளாதர நிலைமாற்றம் சட்டம் என அழைக்கப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






