இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் அறிவிப்பு - 2024.07.23

திகதி : 2024-07-23

சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 யூலை 17 ஆம் திகதி “இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தம்)”  எனும்  சட்டமூலத்திலும், 2024 யூலை 19 ஆம் திகதி “ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும்  சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகரின் சான்றுரை எழுதப்பட்டதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (ஜூலை 23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom