இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2024 ஜூன் 5ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2024-06-05

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.

சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்
B : “பொருளாதார நிலைமாற்றம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்

சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXII ஆம் பகுதி
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது — 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள், வங்கிகள் போன்ற நிறுவனங்கள் (2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு சட்டத்தின் 12 ஆம் பிரிவு தொடர்பான நிறுவனங்கள்) கணக்காய்வின் போது நிறுவன நல்லாளுகை விடயங்களிற்குரியதாக வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்கள் உள்ளடங்கிய கூட்டிணைந்த கணக்காய்வு அறிக்கை

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2023 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv)    2023 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2023 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi)    2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கணக்குகள் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை
(vii)    2023 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2023 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2023 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(x)    2023 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2023 ஆம் ஆண்டுகளுக்கான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தறை, கேகாலை, மாத்தளை, கொழும்பு, புத்தளம், பொலன்னறுவை, இரத்தினபுரி, காலி, அம்பாறை, பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டச் செயலகங்களுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
(xiv)    2023 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvi)    2023 ஆம் ஆண்டுக்கான மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2023 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xviii)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xix)    2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் விவசாயப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xx)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxi)    2023 ஆம் ஆண்டுக்கான நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ உதயகாந்த குணதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின்  இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன          -    மூன்று மனுக்கள்
(ii)    கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி                   
(iii)    கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ                   
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)

பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ புத்திக பத்திறண
(ii)    கௌரவ வீரசுமன வீரசிங்க
(iii)    கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய
(iv)    கௌரவ அகில எல்லாவல

தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களுக்கு “ஜே.சீ. அலவதுவல மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-
(i)    இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii)    குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

ஒத்திவைப்புப் பிரேரணை

“கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள்” தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.

அதனையடுத்து, 1817 மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 6ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

2024 ஜூன் 5ஆந் திகதியின் சபை அலுவல்கள்

பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமான கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்கள் தலைமை வகித்தார்கள்.

சபாநாயகரின் அறிவித்தல்கள்

A : பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதியொன்று கிடைக்கப் பெறல்

B : பொருளாதார நிலைமாற்றம்எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்

சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)     இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XXXII ஆம் பகுதி

(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கணக்காய்வு அறிக்கையின் பத்தாவது தொகுதியினது 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள், வங்கிகள் போன்ற நிறுவனங்கள் (2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு சட்டத்தின் 12 ஆம் பிரிவு தொடர்பான நிறுவனங்கள்) கணக்காய்வின் போது நிறுவன நல்லாளுகை விடயங்களிற்குரியதாக வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்கள் உள்ளடங்கிய கூட்டிணைந்த கணக்காய்வு அறிக்கை

பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)         2023 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(ii)        2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(iii)       2023 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(iv)      2023 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(v)       2023 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(vi)      2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க கணக்குகள் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை

(vii)     2023 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(viii)    2023 ஆம் ஆண்டுக்கான கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை

(ix)      2023 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.

(x)       2023 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xi)      2023 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xii)     2023 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை

(xiii)    2023 ஆம் ஆண்டுகளுக்கான கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தறை, கேகாலை, மாத்தளை, கொழும்பு, புத்தளம், பொலன்னறுவை, இரத்தினபுரி, காலி, அம்பாறை, பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டச் செயலகங்களுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

(xiv)   2023 ஆம் ஆண்டுக்கான அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xv)    2023 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xvi)   2023 ஆம் ஆண்டுக்கான மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(xvii)  2023 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(xviii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் பெருந்தோட்டக் கைத்தொழில் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xix)   2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் விவசாயப் பிரிவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xx)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

(xxi)   2023 ஆம் ஆண்டுக்கான நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)     வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ உதயகாந்த குணதிலக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின்  இரண்டு அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)     கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன                  -     மூன்று மனுக்கள்

(ii)    கௌரவ (டாக்டர்) உபுல் கலப்பத்தி                   

(iii)   கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ                   

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)

பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-

(i)     கௌரவ புத்திக பத்திறண

(ii)    கௌரவ வீரசுமன வீரசிங்க

(iii)   கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய

(iv)   கௌரவ அகில எல்லாவல

தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களுக்கு ஜே.சீ. அலவதுவல மன்ற (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.:-

(i)   இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(ii)  குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(iii) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

ஒத்திவைப்புப் பிரேரணை

கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.

அதனையடுத்து,  மணியளவில் பாராளுமன்றமானது 2024 ஜூன் 6ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom