சபை அலுவல்கள் |
திகதி : | 2010-07-02 |
கெளரவ புத்திக பதிரண அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது:-
1. சமாதி சமூக அபிவிருத்தி மன்றத்தைக் (கூட்டிணைத்தல்)
2. மாத்தறை இராகுல கல்லூரி பழைய மாணவர் கழகத்தைக் (கொழும்புக் கிளை) (கூட்டிணைத்தல்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"இலங்கை மீது ஐநா நிபுணர் குழுவின் தலையீடு" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அருந்திக்க பெர்னாந்து அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, 2125 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2010) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2010 ஜூலை 3ஆந் திகதி சனிக்கிழமை 0900 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2010]

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்