சபை அலுவல்கள் |
திகதி : | 2010-05-19 |
கெளரவ தயாசிரி ஜயசேகர அவர்களுக்கு "இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கெளரவ ஜானக பண்டார அவர்களுக்கு "தொல்பொருட்கள் பாதுகாக்கும் ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
(விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் மே 18, 2010)
ஒத்திவைப்பு பிரேரணை
"கல்வி" பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 20 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்