இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-11-04

கெளரவ (வண.) அக்மீமன தயாரத்ன தேரர் அவர்களுக்கு "ஹெல உதாவ தேசிய இயக்கம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கெளரவ (திருமதி) அன்ஜான் உம்மா அவர்களுக்கு "தொல் பொருட்கள் பாதுகாக்கும் ஒழுங்கமைப்பு (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

அரசியலமைப்பின் 150 ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழான தீர்மானம் மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் (கணக்கு வாக்குப்பணம் 2010)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"பாதுகாப்பு படைகளின் தலைமையதிகாரி திரு. சரத் பொன்சேகாவை ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் உள்ளக பாதுகாப்பு திணைக்களத்தினால் விசாரணைக்கு அழைக்கப்படுவதை கண்டித்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ முஸம்மில் மொஹமட் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom