சபை அலுவல்கள் |
திகதி : | 2009-11-03 |
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஒதுக்கீடு (திருத்தம்)
2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.
முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான (திருத்தம்)
2000 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்ற சபை முதல்வர் பிரேரித்தார்.
கெளரவ (திருமதி) நிரூபமா ராஜபக்ஷ் அவர்களுக்கு "இலங்கை பரிசோதனை ஆய்வு கூடங்கள் சங்கம் (கூட்டிணைத்தல்)" சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
அரசியலமைப்பின் 150 ஆவது உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் கீழ் தீர்மானம் (கணக்கு வாக்குப்பணம் 2010)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) மேற்குறிப்பிட்ட பிரேரணையை கெளரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சரான கலாநிதி. சரத் அமுனுகம பிரேரித்தார். ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்படவுள்ளது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"விவசாயிகளுக்கு தமது பயிர்ச் செய்கைக்கான நிதி உதவி அல்லது வட்டியில்லாத கடனுதவி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எஸ்.கே. சுபசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1805 மணியளவில் பாராளுமன்றமானது 2009 நவம்பர் 04 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்