2023 செப்டெம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2023-09-08 |
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
A : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான லோஹோர் சீமாட்டிக் கடன் நிதியத்தின் ஆண்டறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2022 ஆம் ஆண்டுக்கான 1990 சுவசெரிய அறக்கட்டளையின் ஆண்டறிக்கை
(iv) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை பொறியியற் பேரவையின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சம்பத் அதுகோரல
(ii) கௌரவ ஷான் விஜயலால் த சில்வா
(iii) கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனிப்பட்ட விளக்கங்கள்
கௌரவ (பேராசிரியர்) சன்ன ஜயசுமன
தனது உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக ‘Swarnavahini Live @’ இல் ஒளிபரப்பப்பட்ட போலியான செய்தி
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“சோ்பெறுமதி வரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
சுகாதார அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் (ஆதரவாக 73; எதிராக 113) பின்னர் நிராகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1745 மணியளவில் பாராளுமன்றமானது 2023 செப்டெம்பர் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






