சபை அலுவல்கள் |
திகதி : | 2009-07-21 |
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம், 2ஆம், மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
(i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 246, நிகழ்ச்சித்திட்டம் 1 (நிதி, திட்டமிடல் அமைச்சு)
(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 118, நிகழ்ச்சித்திட்டம் 2 (கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சு)
(iii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 294, நிகழ்ச்சித்திட்டம் 2 (விளையாட்டுத்துறை, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சு)
அதனையடுத்து, 1437 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜூலை 22 ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்