இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2023ஜூன் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2023-06-07

கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2022 ஆம் ஆண்டுக்கான அரச கணக்குகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    2022 ஆம் ஆண்டுக்கான திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(v)    2022 ஆம் ஆண்டுக்கான அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vi)    2022 ஆம் ஆண்டுக்கான பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)    2022 ஆம் ஆண்டுக்கான மாத்தறை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் நிதி அறிக்கை
(ix)    2022 ஆம் ஆண்டுக்கான மொனராகலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(x)    2022 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi)    2022 ஆம் ஆண்டுக்கான குருநாகல் மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xii)    2022 ஆம் ஆண்டுக்கான கேகாலை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xiii)    2022 ஆம் ஆண்டுக்கான இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(xiv)    2022 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xv)    2022 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xvi)    2022 ஆம் ஆண்டுக்கான காலி மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xvii)    2022 ஆம் ஆண்டுக்கான களுத்துறை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(xviii)    2022 ஆம் ஆண்டுக்கான பொலன்னறுவை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளும் கணக்குகளும்
(xix)    2022 ஆம் ஆண்டுக்கான வவுனியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xx)    2022 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(xxi)    2022 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xxii)    2022 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiii)    2022 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxiv)    2022 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxv)    2022 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்
(xxvi)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xxvii)    2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(xxviii)    2022 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxix)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xxx)    2022 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxxi)    2022 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxxii)    2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xxxiii)    2022 ஆம் ஆண்டுக்கான கிறிதவ மத அலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்  குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன                    
(ii)    கௌரவ துமிந்த திசாநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


ஒத்திவைப்புப் பிரேரணை

“சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட இலங்கையின் கைத்தொழில் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1812 மணியளவில் பாராளுமன்றமானது 2023 ஜூன் 08ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom