சபை அலுவல்கள் |
திகதி : | 2009-07-08 |
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
(i) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 243, நிகழ்ச்சித்திட்டம் 2 (நிதி, திட்டமிடல் அமைச்சு)
(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 249, நிகழ்ச்சித்திட்டம் 1 (நிதி, திட்டமிடல் அமைச்சு)
(iii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 295, நிகழ்ச்சித்திட்டம் 2 (ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு)
(iv) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான மூன்று கட்டளைகள்
(v) (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழான மூன்று கட்டளைகள்
(vi) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழான கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
'2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தை இரத்துச் செய்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1632 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜூலை 09 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






