சபை அலுவல்கள் |
திகதி : | 2009-05-26 |
தெரிவுக்குழு
121 ஆம் நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல் நடப்புக் கூட்டதொடரின்போது தெரிவுக்குழுவில் சேவையாற்றும் பொருட்டு சபாநாயகரின் தலைமையில் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் அல்லது அவர்களது பிதிநிதிகளான பாராளுமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் இருபத்திமூன்று (23) உறுப்பினர்களை கொண்டிருக்குமாக என பாராளுமன்ற சபை முதல்வரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்று பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தற்போதைய கூட்டத்தொடரின்போது தெரிவுக்குழுவின் தவிசாளராக இருக்கும் சபாநாயகர் அவர்களுக்கு மேலதிகமாக கீழே குறிப்பிடப்படும் இருபத்து மூன்று (23) உறுப்பினர்கள் அக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்களாக என பாராளுமன்றச் சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
கெளரவ நிமல் சிறிபால த சில்வா
கெளரவ மைத்திரிபால சிறிசேன
கெளரவ ஆறுமுகன் தொண்டமான்
கெளரவ தினேஷ் குணவர்த்தன
கெளரவ டக்ளஸ் தேவானந்தா
கெளரவ (திருமதி) பேரியல் இஸ்மாயில் அஷ்ரஃப்
கெளரவ பி.சந்திரசேகரன்
கெளரவ ஏ.எல்எம்.அதாஉல்லா
கெளரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
கெளரவ டியூ குணசேகர
கெளரவ எம்.ஜோசப் மைக்கல் பெரேரா
கெளரவ ரவூப் ஹக்கீம்
கெளரவ மங்கள சமரவீர
கெளரவ லக்ஷ்மன் கிரியெல்ல
கெளரவ கரு ஜயசூரிய
கெளரவ ரவி கருணாநாயக்க
கெளரவ பைஸால் காசிம்
கெளரவ அநுர திஸாநாயக்க
கெளரவ விஜித ஹேரத்
கெளரவ இராஜவரோதயம் சம்பந்தன்
கெளரவ சுரேஷ் பிரேமச்சந்திரன்
கெளரவ ரஞ்சித் அலுவிஹாரே
கெளரவ (வண) அதுரலியே ரதன தேரர்
"அல்ஹசன் மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"
இச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கெளரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
"பழக்கப்பட்ட யானைகளின் உரிமையாளர்கள் ஒழுங்கமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"
இச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு கெளரவ விஜித ஹேரத் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1) முதல் (9) வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.
(i) வாழ்க்கைத்தொழில் சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழான கட்டளை
(ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான இரு கட்டளைகள்
(iii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
"டீ. எஸ். சேனாநாயக்க கல்லூரி வுஷு விளையாட்டு வீரரது இழப்பு" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ லக்ஷ்மன் நிபுண ஆரச்சி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்