இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-05-07

சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட விடயம் 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
  • கெளரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி
  • கெளரவ தயாசிறி ஜயசேக்கர
  • கெளரவ பாலித ரங்கே பண்டார
  • கெளரவ ச. சந்திரநேரு
  • கெளரவ (கலாநிதி) ஜயலத் ஜயவர்தன
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i)ஆவது விடயம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. (i) இலங்கை நிலவடிவமைப்புக் கலைஞர்கள் நிறுவகச் சட்டமூலம் (ii) மண் பேணல் சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள் (iii) தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஒத்திவைப்பு பிரேரணை 'நாட்டின் பொருளாதாரம்' எனும் ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom