இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-04-20

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1,2,4,5,6,7,8,9,10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் மீதான விவாதம் நாளை 2009.04.21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) தவணை தவறிய வரிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(iii) உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை
(iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(v) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(vi) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள்
(vii) இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் ) சட்டத்தின் கீழான இரு ஒழுங்குவிதிகள்



1420 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஏப்ரல் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom