இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-03-18

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் சான்றுப்படுத்தப்பட்ட இலங்கை முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் சட்டமூலம் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'கடற்கரை பூங்காவொன்றிற்காக ஹம்பாந்தோட்டையில் காணி சுவீகரித்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 2009 மார்ச் 19 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை பாராளுமன்றம் 1610 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom