சபை அலுவல்கள் |
திகதி : | 2009-03-05 |
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
"விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்ட (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்)"
1970 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத்திட்ட (ஆயுதந்தாங்கிய படைகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்தார்.
"விதுரர்களினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்திட்டம் (ஆயுதந்தாங்கிய படைகள்) (திருத்தம்)"
1998 ஆம் ஆண்டின் 60 ஆம் இலக்க, விதுரர்களினதும் அநாதைகளினதும் ஓய்வூதியத்திட்டம் (ஆயுதந்தாங்கிய படைகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமானவர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் சமர்ப்பித்தார்.
சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட விடயம் 127 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
- கெளரவ செல்வராஜா கஜேந்திரன்
- கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா
- கெளரவ அகில விராஜ் காரியவசம்
- கெளரவ என். ஸ்ரீகாந்தா
- கெளரவ (டாக்டர்) ஜயலத் ஜயவர்தன
- கெளரவ அநுர திஸாநாயக்க
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






