சபை அலுவல்கள் |
திகதி : | 2009-01-23 |
சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப்பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களில் தோன்றும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன - விடயம் (ii) திருத்தங்களுடன்:-
(i) ரணவிரு சேவா அதிகாரசபை (திருத்தம்) சட்டமூலம்
(ii) தேசிய புடவை மற்றும் உடுதுணி நிறுவகச் சட்மூலம்
இலங்கை தேயிலைச் சபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையின் அனுமதியுடன், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் சார்பாகப் பாராளுமன்றத்தின் அரசாங்க முதற்கோலாசான் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தின் 3ஆம் இலக்க விடயமான) மேற்படி விடயத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணை
"அனைத்து அறநெறிப் பாடசாலைகளுக்குமான வசதிகள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையானது கெளரவ எஸ். ஏ. ஜயந்த சமரவீர, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1530 மணியளவில் பாராளுமன்றமானது, 2009 பெப்புருவரி 5ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்