இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2009-01-20

சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களெனக் காட்டப் பட்டிருக்கும்) பின்வரும் விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன:-

(i) அரசியலமைப்பின் கீழான இரண்டு தீர்மானங்கள்
(ii) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iii) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iv) தேசிய கல்வி ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(v) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம்



ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணை

"அமைச்சர்களின் வீ்ட்டுவாடகைக்கான படிகளை நிறுத்திவைத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையானது கெளரவ தயாசிறி ஜயசேகர, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1530 மணியளவில் பாராளுமன்றமானது, 2009 சனவரி 21ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom