இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-11-20

சபையின் இன்றைய பிரதான அலுவல்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஒதுக்கப்பட்ட பதினொராவது வது நாள் இன்றாகும். "குழுநிலை விவாதம்" (நவெம்பர் 19ஆந் திகதியிலிருந் து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

ஒத்திவைப்பு வேளையின்போது "தெங்கு உற்பத்தியாளர்களால் எதிர் நோக்கப்படும் பிரச்சினைகள்" பற்றிய பிரேரணையானது கெளரவ தயாசிறி ஜயசேகர, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில், பாராளுமன்றமானது 2008 நவெம்பர் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom